Online Games | Student Death| Gambling | Tamil | Tamil Villian
#OnlineGame #Game #Gambling
#Breaking :
* ஆன்லைன் விளையாட்டில் பணத்தை தோற்ற விரக்தியில் கல்லூரி மாணவர் தற்கொலை
* சென்னை அமைந்தகரை பகுதியை சேர்ந்த நித்திஸ் என்ற மாணவர் தற்கொலை
* இணையதள ஆன் லைன் விளையாட்டில் தன் பணத்தை இழந்தார், நித்திஸ்
* தான் வேலை பார்த்த கடையில் இருந்து 20,000 ரூபாய் பணத்தை திருடியதாக தகவல்
* திருடிய பணத்தையும் ஆன்லைன் விளையாட்டில் தோற்றதால் தற்கொலை
* விளையாட்டில் பணம் தோற்றதால் மனமுடைந்து தற்கொலை – நித்திஸ் எழுதிய கடிதம் கிடைத்தது
Twitter : Check out TamilVillian (@kudikaara): https://twitter.com/kudikaara?s=09
Facebook : https://www.facebook.com/Tamil-Villian-106213234358585/
Instagram : https://www.instagram.com/tamil.villian?r=nametag
Youtube : https://www.youtube.com/channel/UC16bF5xHCaA1ug6SNH6WbGA
Ad Contact : [email protected]