தினம் ஒரு தகவல்-17;Online gambling is ruining the lives of today's youth/MNC
தினம் ஒரு தகவல்-17;Online gambling is ruining the lives of today’s youth/MNC
ஒருவருக்குஎந்த தீய பழக்கங்கள் இல்லையென்றாலும் சூது எனும் சூதாட்ட பழக்கம் இருக்குமானால் அவருக்கு அதன் வாயிலாகவே அனைத்து தீய எண்ணங்களும், தீய குணங்களும் வந்துவிடும். இது ஒருவரது மனதில் போட்டி, பொறாமை, வஞ்சம்,பகை,களவு, பழிவாங்கும் எண்ணம் ஆகியவற்றை உருவாக்கி அழிவுக்கு வழிவகுத்துவிடும்.
எப்படிப்பட்ட பலசாலிகளானாலும் அவர்கள் மனதை பலவீனப்படுத்தி வாழ்க்கையை சீரழித்துவிடும் என்பதற்கு மகாபாரதம் காவியமே சிறந்த உதாரணம். பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் இந்த கொடிய பழக்கத்திலிருந்து மீண்டு வரவேண்டும் என்பதே இந்த பதிவின் நோக்கம். அனைவருக்கும் நன்றி.
If a person does not have got any bad habits but has a gambling habit called gambling then all the evil thoughts and evil qualities will come to him through it. It can create rivalry, jealousy, deceit, hatred, theft, and vengeance inwards one’s mind and Pb to destruction.
The epic of the Mahabharata is the best instance of how the powerful can weaken their minds and ruin their lives. The purpose of this post is to aid all affected people recover from this deadly habit. Thanks to everyone.
Thankyou for watching…